திருப்புவனம் அருகே பத்து வயது சிறுவன் தவில் வாசித்து அசத்தி வருகிறார். மடப்புறத்த சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் கோவிகளில் நாதஸ்வரம் வாசித்து அசத்தி வருகிறார். இவரது மகன் தேவேஸ்வரன் கோவில்களில் க ச்சே ரிக ளை பார்க்கும் போது தவில் வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
மேலும் இதை கவனித்த அவரது தந்தை கார்த்திகேயன் தவில் ஆசிரியரிடம் சேர்த்து மகனுக்கு பயிற்சியளித்து வந்தார். இவர் பத்து வயதில் தவில் வாசிப்பது பார்வையாளர்களை மிகவும் க வர்ந் தது. மேலும் இது பற்றி தெரிந்துக்கொள்ள வீடியோவை பாருங்க…