தந்தை வயது நடிகருக்கு மனைவியாக போகும் பிரபல விஜய்பட நடிகை!! வெளியான தகவலை கேட்டு க டும் அ தி ர்ச் சியான ரசிகர்கள் .. அந்த நடிகை இவங்களா ..!! இதோ !!

சினிமா

இப்போது பாலிவுட் ,அற்றும் தென்னிந்திய சினிமா என்று இரண்டிலுமே நல்ல வரவேற்ப்பு பெற்ற நடிகையாக இருந்து வருகின்றார் அபப்டி ஹிந்தி மற்றும் தென்னிந்திய சினிமா இரண்டிலுமே முக்கியமாக ஒரு நடிகையாக இருந்து அரும் இலியான இப்போது அவரின் தந்தை வயதுள்ள ஒரு பிரபல நடிகருக்கு ஜோடியாக போகின்றார் என்றுசெய்திகள் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி இருக்கின்றன.

தமிழில் நடிகர் விஜய் நடித்து நல்ல வெற்றியினை பெற்ற படமான நண்பன் படம் மூலமாக அறிமுகமாகி பலரை கவர்ந்த நடிகையாக இருந்தவர் நடிகை இலியானா. அபப்டி பிசியான நடிகையாக இருந்து வந்த வேளையில்யிலேயே பிரபலமான ஒரு நடிகரை காதலித்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு அவருடன் ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக சினிமா பக்கமே அதிகமாக நடிக்க வராமல் இருந்து வந்தார்.

அப்படி சில வருடங்களாக சினிமா பக்கமே வராமல் இருந்து வந்தவர் இப்போது மீண்டும் சில ஹிந்தி படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை இலியானா, தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகரான நாகார்ஜுனாவுடன் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளார். நடிகர் நாகார்ஜுனா தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நீண்ட காலம் பின்னர் மீண்டும் தென்னிந்திய சினிமா பக்கம் வரும் இவர் முதல் படமே முன்னணி மூத்த நடிகருக்கு ஜோடியாக ஆகா போகின்றார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன, மேலும் பலருமே இந்த படத்தில் நாகர்ஜூனாவின் மனைவியாக நடிக்கின்றார் என்பதால் வரின் வயது வித்தியாசத்தினை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றார்கள்.