தனது கணவனுக்காக கா லில் வி ழுந்த நடிகை நயன்தாரா!! திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே வெ டித் த பூ கம் பம்… வெளியான அ திர் ச்சி தகவல்…!!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மேலும் இருவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனும் கா தலித்து வந்துள்ளன. மேலும் இதையடுத்து இவர்கள் இருவரும் ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக கா தலித் து வந்த நிலையில்.

இவர்களது திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது.  இவர்களது திருமணம் பல க ட்டுபா டுகளு டன் நடந்த நிலையில் கல்யாண நிகழ்வை யாரும் புகைப்படமோ வீடியோ எடுக்க கூ டாது என முழு உரிமையையும் பிரபல ஒடிடி இணையதளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 25 கோடி தொகைக்கு ஒப்பந்தம் செய்து இருந்தது.

இதன் காரணமாக இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் வெளியாகவில்லை இந்நிலையில் நயன்தாரா தரப்பினருக்கும் நெட்ப்ளிக்ஸ் தரப்புக்கும் இடையில் பேசிய தொகையை விட கு றைவா கதான் கொடுப்போம் எனும் வா க்கு வா தம் ஏற்பட்ட  நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் இன்னமும் புகைப்படங்கள் வெளியாகத நிலையில் விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இதனால் க டுப் பா ன நெட்ப்ளிக்ஸ் நயன்தாராவிடம் ஒப்பந்தத்தை மீ றிய தாக கூறி கொடுத்த 25 கோடியை திரும்ப கேட்டு த கரா று செய்து வருகின்றனர். என்ன செய்வதென்று தெ ரியாம ல் தனது கணவனுக்காக அந்த நிறுவனத்திடம் ம ன்னி ப்பு கேட்டு கா லில் வி ழாத கு றையாக பேசி சமாதானம் செய்துள்ளார் நயன்தாரா. அந்த நிறுவனம் தற்போது அவர்களது ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறது.

நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவில் அவரது வாழ்க்கை பயணம் இடம் பெற்று இருப்பதோடு விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் மற்றும் தேதி வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி இவர்களது கல்யாண வீடியோவை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ளராம் .