சின்னத்திரை சீரியல்களில் முக்கியமான நடிகையாக இருப்பவர் நடிகை மகாலட்சுமி. இவர் கணவர் ரவீந்தருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வரும் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் முதல் திருமணம் வி வாக ரத்தில் முடிந்தது. தற்போது இவர்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு அடுத்து ப ர ப ரப் பாக பேசப்பட்ட திருமணம் என்றால் அது இவர்களது திருமணம் தான்.
இவர்கள் அவ்வப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தினை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர். நேற்று தனது கணவருடன் கலக்கலாக மகாலட்சுமி சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ப ட்டை யை கி ளப்பி வரும் லவ் டுடே படத்திற்கு சென்றுள்ளதுடன், “Love Today”யில் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மேலும் லவ் டுடே படத்தையும் கா தலில் இருக்க வேண்டும் என்பதையும் இரண்டு அர்த்தத்தில் குறிபிட்டுள்ளார்…