தனது பல வருட ரக சியத்தை போட்டு உ டை த்த நடிகை மீனா!! அந்த நடிகரை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன்!! மீனா வாழ்க்கையில் இப்படி ஒரு சோ கமா ?

சினிமா

நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு நடிகை மட்டும் இல்லாமல் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா, இந்த நடிகை நமது முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார் நமது தமிழ் திரையுலகில் தற்போது வரை முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டு இருக்கும் நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நமது கண்ணழகி என்று அளக்கப்படுவது நமது நடிகை மீனாவை தான் மேலும் நமது தென்னிந்தியாவை முழுவதுமே வளைத்து போட்ட நடிகை என்று கூட சொல்லலாம் நடிகை மீனாவை அப்பொழுது உள்ள நடிகர்கள் பலரும் மீனாவுடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என ஆசைப்படுவார்கள் அந்த அளவு மிகவும் பிரபலம். குறிப்பாக மீனாவிற்கு கண்கள் தான் மிகவும் அழகு. ரசிகர்களை வெகுவாக தன்னுடைய கண்ணால் கட்டி போட்டு வைத்திருந்தார்.

இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் நமது கண்ணழகி நடிகை மீனா தனக்கு கிடைத்த வாய்ப்பு மற்ற எந்த ஒரு நடிகைக்கும் கியிக்கது என்று இவரது பட வாய்ப்பு குறையக்குறைய பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார், ஆனால் மீனா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்துள்ளார்.அது வேற யாரும் கிடையாது ரசிகர்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான்.

இப்படி ஒரு காதலை தனது வாழ் நாளில் மறக்க முடியாது என்ற மீனா நமது நடிகர் ரித்திக் ரோஷன் மீது மீனா உருகி உருகி காதலித்ததாகவும் எப்படியாவது தன்னுடைய காதலை ரித்திக் ரோஷன் அவர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நினைத்தாராம்.ஆனால் ரித்திக் ரோஷனுக்கு திருமணம் என்ற செய்தியைக் கேட்டு தன்னுடைய இதயமே நின்று விட்டதாக தன்னுடைய காதல் உணர்வுகளை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் ரிதிக் ரோஷன் அவர்களை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.