சினிமா துறையில் இருப்பவர்களின் த ற் கொ லை தொடர்கதையாகி விட்டது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடங்கி நடிகர் நடிகைகளின் த ற் கொ லை அதிகமாகிக்கொண்டே வருகிறது. கஜோலின் The Trial என்ற சீரிஸில் நடித்து இருந்தவர் நடிகை நூர் மாலாபிகா தாஸ். அவர் Siskiyaan, Walkaman Upaya, Charamsukh போன்ற சீரிஸ்களிலும் நடித்து இருக்கிறார்.
மேலும் அவர் கடந்த ஜூன் 6ம் தேதி வீட்டில் பி ண மா க தூ க் கி ல் தொ ங்கி ய படி க ண்டெ டுக்கப் பட்டு இருக்கிறார். அவர் மும்பை லோகன்ட்வாலா பகுதியில் அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் இருந்து து ர்நா ற்ற ம் வீ சுவ தாக அருகில் இருப்பவர்கள் போ லீசி ல் பு கா ர் கொடுத்தனர்.
போ லீசார் வந்து பார்த்த போது உடல் தூ க்கி ல் தொ ங்கி ய படி இருந்திருக்கிறது. உடலை போ ஸ் ட் மா ர்ட் டம் செய்ய ம ருத் துவ மனை க்கு அனுப்பிய போலீஸ், த ற் கொ லை என்கிற கோ ணத் தில் வி சார ணை நடத்தி வருகிறது.
நூர் மாலாபிகாவின் குடும்பத்தை தொடர்புகொள்ள போ லீஸ் முயற்சி செய்த நிலையில், அவர் குடும்பத்தினர் யாரும் உடலை வாங்க வரவில்லை. அதனால் நடிகையின் உடலை போலீஸே NGO உதவி உடன் அ டக்க ம் செய்திருக்கின்றனர்…