தனுஷ்- ஐஸ்வர்யா விவா கரத்துக்கு பிறகு ஐஸ்வர்யாவின் ஒற்றை பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்.. இதோ இணையத்தில் வெளியான தகவலை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

தனுஷ்- ஐஸ்வர்யா விவா கரத்துக்கு பிறகு ஐஸ்வர்யாவின் ஒற்றை பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்.. இதோ இணையத்தில் வெளியான தகவலை நீங்களே பாருங்க ..!!!

தனுஷ்- ஐஸ்வர்யா விவா க ரத்து குறித்த பேச்சு தான் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சர்ச்சை முடிவதற்குள் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பே ரதி ர்ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

ஐஸ்வர்யாவும் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் ஆவார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இதைப்பற்றி ஒரு தகவலையும் அளிக்காமல் இருந்து வருகின்றனர். கடந்த நாளில் தனுஷ் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் பெயரை நீக்கிய பின்பு, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.அதில், “வாழ்க்கையை நாம் சமாளிக்க வேண்டும் என நினைக்கிறேன். நம் வழியில் வரும் அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டும்.

இறுதியில் நமக்கு என்ன இருக்கிறதோ அது நம்மிடம் வரும்” என தனுஷுடன் ஏற்பட்ட பிரிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.இதனால் ரசிகர்கள் இருவரும் ஒன்றிணைந்து சேர வாய்ப்பே இல்லை போல என கூறி வருகின்றனர்.