தன்னை விட 20 வயது மு தியவரை திருமணம் செய்த இயற்கை பட நடிகை!! ஆளே மாறிட்டாங்க… இவரோட கணவர் இந்த பிரபல அ ரசியல் வாதியா??

சினிமா

தமிழில் நடிகை ஷாம் நடித்த இயற்க்கை திரைப்படத்தில் மூலம் நடித்து மக்கள்டையே பிரபலமானவர் நடிகை ராதிகா குமாரசாமி. இந்த படத்தில் நடித்த இவருக்கு குட்டி ராதிகா என்று பெயர் உருவாகி விட்டது. இதன் பின் நடிகை ராதிகா நிணங்கி என்ற ஒரு கன்னட படத்தில் நடித்தார். இவர் தனது முதல் தமிழ் படம் இயற்கை என்ற படத்திற்கு பின் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

மேலும் இப்படிபட்ட நடிகைக்கு தன் வாழ்க்கையில் ரத்தன் குமார் என்ற நபர் கூட கல்யாணம் நடந்ததாகவும் நடிகை என்பதால் தந்தை தேவராஜ் ம றைக்கி றார் என கூறியுள்ளார். இதன் பின் ரத்தன் குமார் வ ழக்கு செய்த சில நாட்களிலேயே கா லமா னார். ஆனால் ரத்தன் குமார் இ றப்பி ற்கு காரணம் மா ரடைப் பு என்று கூறியுள்ளார்கள்.

அதன் பின்  நடிகை ராதிகாவும் தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். நடிகை ராதிகாவுக்கு கன்னட முதல்வர் குமாரசாமிக்கும் கல்யாணம் நடந்து முடிந்து தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் நடிகை ராதிகா கூறியுள்ளார். தற்போது ராதிகாவின் மகள் பெயர் தான் ஷமிகா.

அதன் பிறகு சில காலம் ந டிக்கா மல் இருந்த ராதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த வண்ணம் உள்ளது. இவரது கணவர் முன்னாள் கர்நாடக முதல்வராக இருந்தவராம் . இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரளாகி வருகிறது.