தன் ஆசை இறுதி வரை நிறைவேறாமலேயே மறைந்த நடிகர் வாசு!! அப்படி என்ன தான் ஆசை இருந்தது தெரியுமா? நெகிழவைக்கும் பின்னணி…

Tamil News

தற்போது வரை பல ஆயிரக்கணக்கான திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமான நடிகர்கள் அனைவருமே மிகவும் வேகமாக இறைவனடி சேர்ந்து விடுகிறார்கள், அந்த வகையில் தற்போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட திரைப்படத்தில் நடித்த நடிகர் வாசு இருக்கிறார்.

தற்போது வரை நடிகர் வாசு தனது சினிமா வாழ்க்கையில் அனைத்து முன்னணி நடிகர்கள் நடித்த படத்திலும் நடித்து தனக்கேன் அஒரு தனி இடத்தை பிடித்துள்ளார், முக்கியமாக நடிகர் வடிவேலு நடித்த படத்தில் பெரும் அளவிலான காமெடி காட்சிகளில் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது, அவர் வடிவேலுடன் இணைந்து அடித்த வாசு. “counter”கள் இன்றும் meme creators அதை templatesகளாக பயன் படுத்துகிறார்கள்.

நடிகர் வாசு தற்போது வரை சினிமாயில் பேசிய டைலாக்க்குகள் அனைத்துமே தற்போது வரை மக்களிடையே பெரும் அளவில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது,அந்த வகையில் பல டைலாக்குகள் உள்ளது.

ஆனால் நடிகர் வாசு தனது வாழ்க்கையில் சினிமாவில் நடிக்க இவர் ஆசைப்பட்டதே இல்லையாம், இவர் ஒரு நல்ல இசையமைப்பாளராக வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம், வாய்ப்பு கிடைக்காத என்பதே மணிவண்ணனிடம் உதவி இயக்கனுணராக பணிபுரிந்தார். அவருக்கு நகைச்சுவை மிக சாதாரணமாக வருவதால் மணிவண்ணன் அறிவுரைப்படி அவர் நகைச்சுவை நடிகரானார்.

ஆனால் நடிகர் மணிவண்ணனுக்கு நடிகர் வாசு ஒரு நல்ல நடிகராக வருவதை விட ஒரு நல்ல இயக்குனராக வரவேண்டும் என்பது தான் இவரது ஆசையாம்,ஆனால் தற்போது வரை நடிகர் வாசு துணை நடிகராகவே நடித்துவிட்டு சென்று விட்டார். பல கதைகளை கைவசம் வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு கதைகளை ஆக வேண்டும் என்ற ஆசையோடு வாசு முயற்சி செய்துள்ளார், ஆனால் இறுதிவரை அவரது ஆசை நிறைவேறவில்லை.