தன் உ யிரை கொடுத்து காது கே ட் காத தன் தாயின் உ யிரை கா ப்பா ற்றிய 5 வயது சிறுவன்… சோ கத் தில் மூ ழ்கி ய கிராமம்…!!

Videos

தன் உ யிரை கொ டுத் து காது கே ட்கா த தன் தாயின் உ யிரை கா ப்பா ற்றிய 5 வயது சிறுவன்..  தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகில் உள்ள குப்பணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தான் பெருமாள் இவருடைய மனைவி அர்ச்சனா. இவருக்கு வாய் பேச முடியாது, காதும் கே ட்கா து. இவர்களுக்கு 5 வயதில் கார்த்திக் ராஜா, 2 வயதில் சுபாஷ் என இரண்டு மகன்கள் உள்ளன.

மேலும் தங்கியிருக்கும் வீடு பழைய கட்டிடம் அதுமட்டுமின்றி அவர்கள் வீட்டு சுவரில் ஆங்காங்கே துளைகள் உள்ளன. வீட்டில் அர்ச்சனா சமையல் செய்துக்கொண்டிருந்தால் வீட்டு சுவரில் இருந்த ஓட்டை வழியாக ஒரு நல்ல பாம்பு வந்தது. அப்போது சமையல் அறைக்குள் வந்த சிறுவன் கார்த்தி அந்த பாம்பை பார்த்து அந்த பாம்பு தன் அம்மாவை தீண்டி விடுமோ என்று பாம்பு பாம்பு என்று கத்துகிறான்.

அதன் பின் என்ன நடந்தது தெரியுமா? தெரிந்தால் அ திர் ச்சி யாகி டுவீ ங்க வீடியோ இதோ…