தமிழா தமிழா நிகழ்ச்சியில் வரும் தொகுப்பாளர் பழனியப்பனின் மகளா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான மகளா.. இதோ வைரலாகும் புகைப்படம்..!!

சினிமா

தமிழா தமிழா நிகழ்ச்சியில் வரும் தொகுப்பாளர் பழனியப்பனின் மகளா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான மகளா.. இதோ வைரலாகும் புகைப்படம்..!!

தமிழா தமிழா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 11, 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு விவாத பேச்சு நிகழ்ச்சி ஆகும். விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழக்குபவர் பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் ஆவார்.

இந்த நிகழ்ச்சயில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை எடுத்து இரு கருத்துணர்வுகளை கொண்ட மக்களை விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது.

இந்த நிலையில் நடிகர் பழனியப்பன் பியா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் கருபழனியப்பன்

தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக இணையத்தில் வெளியிட்டு இருந்தார். வெளியான புகைப்படத்தை பார்த்த பலரும் இவ்வளவு அழகான மகளா உங்களுக்கு என்று வியப்பான ரசிகர்கள் ..