தற்பொழுது நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு எலும்பு மு றி வு ஏற்பட்டு ஆ ப த்தான நிலையில் இருக்கிறாரா ?? வெளியான புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு ஐதராபாத் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜ் அவரது வீட்டில் இருக்கும் போது கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜுக்கு, கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றார். தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று விட்டது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.

மேலும், மருத்துவருக்கும், தான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.