விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 சீரியல் புதியதாக ஆரம்பித்தது.
சீரியல் கொஞ்சம் குடும்ப பாங்கான கதையாக அமைய மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்து கதையில் நிறைய திருப்பங்கள் வருகின்றன.
இந்த சீரியலில் கதாநாயகி சந்தியாவின் கல்லூரி தோழியாக நடித்தவர் அன்ஷு ரெட்டி.
இவருக்கு அண்மையில் உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
நிச்சயதார்த்தம் நடக்கும் போது எடுக்கப்பட்ட அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,