தற்போது சர்வைவர் நிகழ்ச்சிக்காக நடிகர் அர்ஜுன் வாங்கும் சம்பளம் எத்தனை கோடிகள் என்று தெரியுமா? வெளியான தகவலை கேட்டு அ தி ர்ந்து போன ரசிகர்கள்..!!

சினிமா

சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் அர்ஜுன் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாடி பில்டரான அர்ஜுன் இந்த சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஏக பொறுத்தமாக உள்ளது.

அதாவது நடிகர் அர்ஜுனுக்கு சர்வைவர் நிகழ்ச்சிக்காக மொத்தமாக 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அர்ஜுன் தயாரித்து அவரது மகள் நடிக்கும் சில படங்களையும் ‘ஜீ தமிழ்’ சேனல் வாங்க பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பெரும் ஹிட்டானது. இதுவரை 40 சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சிக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது தமிழில் முதல் முறையாக சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.