தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பல நடிகர் நடிகைகள் அறிமுகமாகி காணாமல் போன நிலை ஏற்பட்டு வருகிறது. அதிலும் சீனியராக இருந்து வாய்ப்பில்லாமல் சின்னத்திரையை விட்டே சென்று விடுவார்கள்.
அந்தவகையில், 90களில் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கட் சுப்ரமணியன். சமீபகாலமாக ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் நம்ம வீட்டு பொண்ணு என்ற தொடர் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் புதுமுகங்களை வைத்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும் தன் மனைவி மகள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram