தலைவா பட நடிகையா இது ..? அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!
படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதியின் கதைக்களம் ஆசுத்திரேலியா, பிற்பகுதி மும்பாயில் நடைபெறுகிறது. மும்பாயில் தமிழர்களின் தலைவனும், மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவுமாக இருப்பவர் “அண்ணா”.தனது முடிவு தாயை இழந்த தனது விஸ்வாவைப் பாதிக்காது இருப்பதற்காகக் குழந்தையாக இருக்கும்போதே அவனை ஆசுத்திரேலியாவுக்கு அனுப்பிவிடுகிறார். பொலீசும், அண்ணாவின் எதிரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் முடியாத நிலையில்,வளர்ந்து இளைஞனாக இருந்த விஸ்வாவைத் தந்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவந்து அவனைப் பயன்படுத்தி “அண்ணா”வைப் பிடித்துக் கொ ன்றுவிடுகிறார்கள்.
பின்னர், தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும் விஸ்வா எதிரிகளை அழிப்பதுடன், தந்தையின் பாதையிலேயே செல்வதுதான் கதை.தமிழ் சினிமாவில் அரசையே அதிரவைத்து பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான படம்தான் நடிகர் விஜய்யின் தலைவா படம். பல சாதனைகளை படைத்து ரசிகர்களை அதிரவைத்த படம் தலைவா.ஓரளவிற்கு வெற்றித்தந்தாலும் வசூலில் சாதனை பெற்றது.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகை ராகினி நந்த்வாணி.
இப்படத்தின் மூலம் தமிழில் இரண்டாவது முறையாக அறிமுகமானார் நடிகை ராகினி.இப்படத்திற்கு பிறகு ஓரிரு படங்களில் மட்டும் . நடித்து வந்த ராகினி படவாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். படவாய்ப்பிற்காக புகைப்பட தொகுப்பையும் வெளியிட்டு வந்தார். தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாமல் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறத