தல அஜித்தால் STRக்கு வர போகும் பெரிய பி ர ச்ச னை! சி க் கலை போட் டுடை த்த பிரபல தயாரிப்பாளர்.. வெளியான செய்தியை கேட்டு அ தி ர்ச்சியில் ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டு பைக் ரைட் ரசிகர்களை சந்தித்து வருகிறார். வலிமைப்படம் தற்போது தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்று கூறபடுகிறது.

தீபாவளி அன்றுதான் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகவுள்ளதாம். அதேபோல் நடிகர் சிம்புவின் படமான மாநாடு அதே தேதியில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கூறுகையில், வலிமை இன்னும் படம் தள்ளி போகுது என்று கூறுகிறார்கள். அஜித்துடன் போனில் பேசுவார்கள். அஜித் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை வைத்து தயாரிப்பது தவறில்லை, அஜித்மேல் பாசமுள்ளவர்கள் துடிக்கிறார்கள்.

ஆனால் தீபாவளிக்கு ரஜினி படம் சுமார் 600, 700 தியேட்டர்களில் வெளியாகப்போகிறது. வலிமையும் தீபாவளிக்கு வந்துட்டால் சிம்புவிற்கு தியேட்டர்கள் கிடைப்பது கேள்விக்குறிதான் என கூறியுள்ளார் கே ராஜன்.