தல அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த நடிகையா இப்படி மாறிட்டாங்க..? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள்..!!

சினிமா

இந்திய அளவில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர்கள் இரு பிரபலங்கள் தான் ஒன்று நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி என்றால் மற்றொருவர் தென்னிந்திய சினிமாவின் ஆசை நாயகன் அஜித்குமார்.தனது அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பைத்தாண்டி இயல்பு வாழ்க்கையில் அவரது நல்ல குணதிசாயங்களுக்காகவே இன்றளவும் மக்கள் மத்தியில் புகழின் உச்சியில் உள்ளார்.தமிழில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 50 க்கும் மேற்பட்ட திரைபடங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தான் செய்யும் சிறிய உதவியானாலும் விளம்பரப்படுத்தும் இந்த காலத்தில் தல பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார்.

நடிகை பிரியங்கா திரிவேதியின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நடிகர் அஜித் நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்தின் ஜோடியாக பிரியங்கா நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று கொண்டார்.

அதன் பின்னர் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு படத்திலும் நடித்திருந்தார். இதற்கு பின்னர் சினிமாவில் சற்று வாய்ப்பு குறையவே பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை திருமணம் கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் கன்னடம் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வந்தார். பிரியங்காவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.