தல அஜித் கூட நடித்த பிரபல நடிகை மகேஷ்வரி என்ன ஆனார் தெரியுமா.!! தற்போது அவர் என்ன வேலை செய்கிறார் என்ற தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் “உல் லாசம்’ என்னும் திரை ப்படத்தில் நடிகர் அஜித் நடித்த படத்தில் நடி கை மகேஷ்வரி திரையுலகத்திற்கு அறிமுகமானார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் நடிகை மகேஷ்வரி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் பாஞ்சாலகுறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், நேசம், உல் லாசம், சுயம்வரம் போன்ற பல சூப்பர் ஹிட்டான படங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது.

இதனால் வெள்ளித்திரையில் இருந்து இவர் சின்னத்திரைக்கு மாறியுள்ளார். சின்னத்திரையில் “அதே கண்கள்” என்னும் சீரியலில் நடித்துள்ளார். இவருக்கு நடிப்பது மட்டும ல்லாமல் மா டலி ங் துறையிலும் இவருக்கு மிகவும் ஆர்வம் உ ண்டு.

இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்று நினைத்து தனது ஆடை வடிவமைப்பு வேலையையும் செய்து கொண்டு தான் இருந்தார். தற்போது, அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என்பதற்காக முழு கவனத்தை தனது ஆடை அமைப்பிலேயே செலுத்தி விட்டார்.

இதேவேளை, ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது ஆடை வ டிவமைப்பிற்கும் முழு உதவியாக இருந்தவர் எனது சித்தி ஸ்ரீதேவி தான் என்று பல பேட்டிகளில் கூறியுளளா ர்.

நான் வடி வமைக்கு ம் ஆடையைத் தான் எனது சித்தி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளுக் கு செல்வார் என்றும் அவர் கூறியுள்ளார் . தற்போது அவர் ஆடை வடி வமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.