சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலக்ஷ்மி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் க ருத் து வே றுபாடு காரணமாக வி வாக ரத்து பெற்று பி ரிந்து விட்டனர். அதன் பிறகு இவர் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் கா தலி த்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் இவர்களது திருமணம் பெரிய ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத ரவீந்தர் – மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். கடந்த வாரம் ரவீந்தருக்கு உடல்நிலை கு றைபாடு ஏற்பட்டதால் ம ருத்து வமனை யில் அ னும திக் கப்ப ட்டதாக கூறப்பட்டது.
மேலும் இந்நிலையில் நேற்று முன் தின நாள் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடியுள்ளனர். ரவீந்தர் பட்டு வேட்டி, மகாலட்சுமி சுடிதாரில் இருவரும் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டனர். தங்களின் வீட்டிற்கு முன் வெ டி வெ டித்து கொண்டாடியுள்ளனர்.
அந்த வீடியோவில் ம ருத்து வமனை யில் அ னும தின்னு சொன்னாங்க வெ டி வெ டிக்கி றீங்க ஏன் இவர் இப்படி ஸ்லோவாக நடக்கிறீங்க என்று ரசிகர்கள் க ருத் துக் களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி சிலர் எப்போது குழந்தை என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்..
View this post on Instagram