தளபதியுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? இவங்களுக்கு இப்படி ஒரு மகள் வேற உள்ளதா ..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய்.தமிழ் சினிமா உலகில்மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்தான் நடிகர் விஜய். இவர் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் 100 கோடியை தாண்டி மிகபெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது. இவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அப்புறம் அதிக ரசிகர்கள் மற்றும் அதிக வசூல் சாதனையை தமிழ் சினிமாவில் செய்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர் மிகபெரிய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்தது.முதல் திரைப்படதிலேயே புரட்சி நாயகனாக கலக்கி இருக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அப்போதே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இப்படி அடுத்தடுத்த காதல் திரைப்படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிய தளபதி விஜய் பல காதல் திரைப்படங்களிலும் நடித்து பல இளசுகளையும் தன் பக்கம் திருப்பினர்.,

அதுவும் இவருக்கு அடுத்தகட்ட வளர்ச்சியாக அமைந்தது பூவே உனக்காக திரைப்படம். அதன் பின்னர் ஒரு சில திரைபப்டங்களுக்கு பிறகு மாஸ் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய இவருக்கு அதன் பிறகு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

தமிழில் 1998-ஆம் ஆண்டு வெளியான பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். தனது முதல் அறிமுகமானவர் சிறந்த அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதினை பெற்றார்.

அதன் பின்னர் அரவிந்த்சாமி உடன் எ’ன் சுவாசக்காற்றே’ படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சினிலே ‘படத்தில் விஜய்க்கு ஆண்டு நடித்திருந்தார் விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போதும் நடித்து வரும் இவர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை “இன்று நேற்றுநாளை.

படத்தை இந்த ராம் குமார் எடுக்கவிருக்கிறார். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகை இஷா கோபிகர்.