தளபதி விஜயின் து ப்பாக்கி படத்தில் நடித்த நடிகையா இவங்க .? அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியலையே.? இதோ வை ர லாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

தளபதி விஜயின் து ப்பாக்கி படத்தில் நடித்த நடிகையா இவங்க .? அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியலையே.? இதோ வை ர லாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒருவர் தளபதி விஜய் அவர்கள். இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு வருகிறார். மேலும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான து ப்பாக்கி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் நடிகை அக்‌ஷராகவுடா. அதன் பிறகு ஆரம்பம், போகன் போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கன்னட நடிகையான இவர் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஆரம்பம் படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் நடிகை அக்‌ஷராகவுடா மிகவும் பிரபலமடைந்தார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வபோது தனது புகைப்படத்தை பதிவிட்டு நான் ஆக்டிவாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்கிறார்…