தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகரான தளபதி விஜய்.இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பா கால கட்டத்தில் பெரிதும் சினிமாவில் கஷ்டப்பட்டு தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றால் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவை போல தான் கொண்டாடுவார்கள்.இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் ரிலீஸ் காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.
மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பார்.மேலும் இவர்கள் இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரை நெருங்கிய நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
நடிகர் சஞ்சீவ் சிறு வயதிலிருந்தே, முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் நண்பர் என்பதனை அனைவரும் அறிவோம்.இவர், திருமதி செல்வன் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இதன்பின், இதயம், அவள், போன்ற பல சீரியலில் நடித்து வந்தார்.
தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியலான யாரடி நீ மோஹினியில் நடித்தார். ஆனால், சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.
மேலும், தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிகர் சஞ்சீவிற்கும், சின்னத்திரை நடிகை ப்ரீத்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது மனைவி, மகன், மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..