தளபதி விஜயுடன் சேர்ந்து நடித்த நடிகையா இது ..? அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

தளபதி விஜயுடன் சேர்ந்து நடித்த நடிகையா இது ..? அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் விஜய் தற்போது வேண்டுமானால் மிகப் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் ஆரம்ப காலத்தில் இவருடன் நடிப்பதற்கு பலரும் தயக்கம் காட்டினர். விஜய் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்கள் நடித்துள்ளார். ஆனால் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜய்யின் முதல் படத்தில்தான் கீர்த்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய்யுடன் ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனாதான் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் இவர் அதிகமான படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் பெரிய அளவில் விஜய்யுடன் சேர்ந்து ஜோடியாக படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு அஜித்திற்கு மைனர் மாப்பிள்ளை படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால் ஆரம்பத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போட்டனர். கிட்டத்தட்ட 31 நடிகைகள் கதாநாயகியாக நடிப்பதற்கு வந்தனர்.ஆனால் கடைசியில் நான்தான் தேர்வானேன் என கீர்த்தனா கூறியுள்ளார். மேலும் என்னை பார்க்கும் போது ஷோபனா அவர்கள் போல் இருப்பதாக எஸ் ஏ சந்திரசேகர் கூறியதாக கீர்த்தனா கூறினார்.

மேலும் இப்படத்தில் நடித்த அனுபவம் தற்போது வரை மறக்க முடியாது. விஜயுடன் நடித்த காட்சிகள் அனைத்தும் பிடிக்கும் எனவும் அவருடன் நடித்த அனுபவம் தனக்கு இன்றுவரை நினைவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு சமீபத்திய பேட்டியில் கீர்த்தனா கூறியுள்ளார்.