தளபதி விஜயுடன் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்த நடிகையா இவங்க ..? தற்போது என்னவானார் என்று உங்களுக்கு தெரியுமா..? இதோ ரசிகர்களை அ தி ர்ச் சி யாகிய புகைப்படம் இதோ

சினிமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எத்தனையோ புதுமுக இயக்குனர்கள் வந்தாலும் இன்றளவும் திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தை மட்டுமின்றி பாணியையும் வைத்திருப்பவர் தான் பிரபல இயக்குனர் பாலா அவர்கள். இவரது படம் என்றாலே திரையுலகில் மற்றும் மக்களிடையே தனி வரவேற்பு தான் எனலாம். அந்த அளவிற்கு தனது படத்தில் கதாநாயகனுக்கோ கதாநாயகிக்கோ முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் பெரும்பாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தே படங்கள் இருக்கும். மேலும் இவரது படத்தில் பெரும்பாலும் இயல்பான மற்றும் வேறு மாதிரியான தோற்றங்களிலேயே நடிகர்கள் நடிகைகள் நடித்து இருப்பார்கள்.தமிழ் சினிமாவில் விஜய் தற்போது வேண்டுமானால் மிகப் பெரிய நடிகராக இருக்கலாம்.

ஆனால் ஆரம்ப காலத்தில் இவருடன் நடிப்பதற்கு பலரும் தயக்கம் காட்டினர். விஜய் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்கள் நடித்துள்ளார். ஆனால் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜய்யின் முதல் படத்தில்தான் கீர்த்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனாதான் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் இவர் அதிகமான படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் பெரிய அளவில் விஜய்யுடன் சேர்ந்து ஜோடியாக படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு அஜித்திற்கு மைனர் மாப்பிள்ளை படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால் ஆரம்பத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போட்டனர். கிட்டத்தட்ட 31 நடிகைகள் கதாநாயகியாக நடிப்பதற்கு வந்தனர்.

ஆனால் கடைசியில் நான்தான் தேர்வானேன் என கீர்த்தனா கூறியுள்ளார். மேலும் என்னை பார்க்கும் போது ஷோபனா அவர்கள் போல் இருப்பதாக எஸ் ஏ சந்திரசேகர் கூறியதாக கீர்த்தனா கூறினார்.

மேலும் இப்படத்தில் நடித்த அனுபவம் தற்போது வரை மறக்க முடியாது. விஜயுடன் நடித்த காட்சிகள் அனைத்தும் பிடிக்கும் எனவும் அவருடன் நடித்த அனுபவம் தனக்கு இன்றுவரை நினைவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு சமீபத்திய பேட்டியில் கீர்த்தனா கூறியுள்ளார்.