தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் 18 வயது இளம் நடிகை .. அந்த நடிகை யாரென்று தெரியுமா .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் 18 வயது இளம் நடிகை .. அந்த நடிகை யாரென்று தெரியுமா .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

ஜோசப் விஜய் சந்திரசேகர், விஜய் என்று அழைக்கப்படுகிறார், இவர் ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்விஜய் பிறப்பு 22, 1974 இயற்பெயர் ஜோசப் விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள்.

விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் .

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருக்கும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் 18 வயதில் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க ஆசை என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் 18 வயது நடிகை.

மேலும், தற்போது தமிழ் தெலுங்கு என உருவாகியுள்ள தி வாரியார், மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படங்கள் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ வெளியான புகைப்படம் ..