தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க போகும் பிரபல நடிகை இவங்களா ..? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

Uncategorized

தென்னிந்திய திரையுலகில் அந்த காலம் தொடங்கி இன்றளவு வரை தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள். இவர் நடித்து வெளியாகும் படங்கள் என்றாலே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் எனலாம் அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் தனக்கென தனி ஒரு நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளார் தளபதி. மக்களை தாண்டி சினிமா உலகிலும் இவருக்கு பல நடிகர் நடிகைகள் ரசிகர்களாக உள்ளார்கள் என்றால் அது தளபதி அவர்களுக்கு மிகையாகது . மேலும் தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அதில் தளபதி தான் முதன்மையானவராக இருப்பார்.

இவ்வாறு அந்த காலத்தில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் வலுவான ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார் தளபதி.

மேலும் சமீபத்தில் கொரோனாவின் காரணமாக பல நடிகர்கள் தங்களது படங்களை திரையரங்குகளில் வெளியிடாமல் இருந்த நிலையில் தளபதி அவர்கள் தனது மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு மாஸ் காட்டியதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தார்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக சன் டிவி-ன் செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.