தளபதி விஜய் பட நடிகைக்கு விரைவில் கல்யாணமா.!! அட மாப்பிள்ளை எந்த பிரபலம் தானா.?? புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!!

சினிமா

தளபதி விஜய் பட நடிகைக்கு விரைவில் கல்யாணமா.!! அட மாப்பிள்ளை எந்த பிரபலம் தானா.?? புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!!
நடிகை ரெபா மோனிகா ஜான்பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.இந்நிலையில் நெருங்கிய நண்பரான ஜோமன் ஜோசப் என்பவரை தி ருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.சினிமாவில் வருவது போல பிறந்த நாள் பார்ட்டியில் ஜோமன் அவருக்கு புரொபோஸ் செய்ய உ டனே ரெபா மோனிகா அதை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் வைரலாக வலம் வருகின்றன. இந்த வி ஷயத்தை அ வரது வருங்கால கணவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது “லாக்டவுன் காரணத்தினால் ஆறு மாதங்களாக ரெபாவை சந்திக்க மு டியவில்லை. இன்று எங்கள் திருமணத்தைப் பற்றி முடிவெடுத்து விட்டோம்” என்று கூறி ரெபாவுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சில வருடங்களாக அவர்கள் காதலித்து வந்ததாகவும். தற்போது தங்களது காதலை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரை உலகத்தில் மூலமாக பல பெண்களின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த சிங்க பெண்ணே பாடல் அனைவர் மனதையும் ஈர்த்துள்ளது .