தளபதி விஜய் மகனை 17 வயது இளம் நடிகை காதலிக்கிறாரா ..? அட இந்த சீரியல் நடிகையா .. வெளியான புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

தளபதி விஜய் மகனை 17 வயது இளம் நடிகை காதலிக்கிறாரா ..? அட இந்த சீரியல் நடிகையா .. வெளியான புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன் இரு பிள்ளைகளை கனடாவில் படிக்கவைத்து வருகிறார். மகன் ஜேசன் சஞ்சய் சினிமா சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். மகள் திவ்ய சாஷா பேட் பிட்டனில் அதிக ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்.

மகன் சஞ்சய் மற்றும் திவ்ய சாஷா புகைப்படங்கள் லீக்காகி வெளியானதை தொடர்ந்து, விஜய் மகன் பட்டமளிப்பு விழாவிற்கு திவ்யா சாஷா சென்ற புகைப்படமும் வெளியாகியது.சமீபத்தில் 17 வயதான சீரியல் நடிகை ரவீனா தாஹா ஒரு உண்மையை கூறியுள்ளார். ஜில்லா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக விஜய்யுடன் நடித்திருப்பார் ரவீனா தாஹா.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கதாநாயகியாக நடித்தால் அது அவருடன் தான் என்று கூறியுள்ளார்.

இதைபலர் விஜய் மகனின் காதலி என்று பகிர்ந்து வருகிறார்கள். தற்போது விஜய் மகன் கனடாவில் குறும்படத்தினை எடுத்து பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.