தாஜ்மஹால்படத்தில் நடித்த பிரபல நடிகர் மனோஜின் மனைவி இவங்க தானா ..? இதோ வை ரலாகும் புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள்..!!தமிழ் சினிமாவில் என்னதான் எத்தனையோ இயக்குனர்கள் பல வெற்றிகராமான திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் ஒரு சில இயக்குனர்களை மட்டுமே மக்கள் என்றும் நினைவில் வைத்து இருப்பார்கள். இப்படி காலத்தை மாற்றும் திரைபபங்களை எடுப்பதில் வல்லமை கொண்ட இயக்குனர்களை மட்டுமே ரசிகர்கள் நினைவில் வைத்து கொள்வார்கள்.இப்படி கிராம கதைகளில் எத்ததனை இயக்குனர்கள் நல்ல நல்ல திரைபப்டங்களை கொடுத்து இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே மாநில அரசிடம் விருது பெரும் அளவுக்கு சிறந்த படைப்புகளை தந்து இருக்கின்றனர்.
இப்படி ஒரு காலகட்டத்திற்கு மேல் எத்தனையோ வெற்றிபப்டங்களை கொடுத்து இருந்தாலும் பின்னர் என்ன நினைப்பார்களோ தெரியவில்லை நடிக்க தொடங்கி விடுகின்றனர்.தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் பாரதிராஜா.
இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதுமட்டும் இல்லாமல் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மேலும், இவருடைய மகன் தான் மனோஜ். இவரும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்.1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார்.
அதற்குப் பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும், மனோஜ் பல படங்கள் நடித்திருந்தாலும் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மனோஜ் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது வேற யாரும் இல்லைங்க, மனோஜ் மனைவி நந்தனா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.