தாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது ..? அடேங்கப்பா திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளமே தெரியலையே.. புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ திர்ச் சியான ரசிகர்கள்..!!

சினிமா

தாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது ..? அடேங்கப்பா திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளமே தெரியலையே.. புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ திர்ச் சியான ரசிகர்கள்..!!

எல்சா ஜார்ஜ், முக்தா மற்றும் பானு என்ற அவரது மேடைப் பெயர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்கள் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் ஒரு கிளாசிக்கல் நடனக் கலைஞர் மற்றும் ஒரு தொழிலதிபர்.

தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ஓட்ட நாணயம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாகவே சினிமா உலகில் அறிமுகம் ஆனார் என்பது குறிபிடத்தக்கது. மலையாளத்தில் இவர் பல படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்தா அவர்கள் 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள முக்தா அவரது செல்ல குழந்தையுடன் பொழுதை கழித்து வருகிறார். அந்தவகையில் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை

சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன தாமிரபரணி நடிகைக்கு இப்படி ஒரு குழந்தை உள்ளதா என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.