தா க்க ப்பட்ட வெண்பா , க டத் தப்பட்ட ஹேமாவைத் தேடி அலையும் கண்ணம்மா !!! பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!!

Bigg Boss சினிமா

தா க்க ப்பட்ட வெண்பா , க டத் தப்பட்ட ஹேமாவைத் தேடி அலையும் கண்ணம்மா !!! பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வெண்பாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அதன் பிறகு பாரதி எடுத்திருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் எப்போது வரும், சீரியல் எப்போது முடியும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.பாரதி தற்போது ரிசல்ட் வாங்க நேராக டெல்லிக்கு போவது என முடிவெடுத்து கிளம்பி செல்கிறார். அவர் சென்று பிறகு தான் மேலும் பெரிய விஷயங்கள் இங்கே நடக்கிறது.

அதன் பின் ஹேமா குழப்பத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்ல அவரை வில்லி வெண்பா சந்திக்கிறார். இருவருக்கும் நடுவில் வாக்குவாதம் நடக்க ஹேமா கல்லை தூக்கி வெண்பாவை தாக்கிவிடுகிறார்.அதன் பின் ஓடிச்செல்லும் ஹேமாவை வெண்பா ஆள் வைத்து கடத்துகிறார். ஹேமாவை கா ணா மல் கண்ணம்மா மற்றும் பாரதி குடும்பம் தவிக்கிறது.

ஹேமாவை எப்படி மீட்க போகிறார்கள் என்பது தான் தற்போது பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ஆக இருக்க போகிறது என்பது மட்டும் தெரிகிறது.ஒரு பக்கம் ஹேமா ஆசிரமத்தை தேடி அலைய மறுப்பக்கம் ரவுடிகள் அவளை தேடி அலைகின்றனர். டெல்லிக்கு வரும் பாரதி ரிசல்ட்டில் எந்த குளறுபடியும் நடக்கக்கூடாது என்று தான் நேரடியாக நான் டெல்லிக்கு வந்துள்ளேன்.

கண்ணம்மா தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு என் உள் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு அப்படி மட்டும் நடந்தா அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். அப்படி ரிசல்ட் வரலனா இப்படி முட்டாள் தனமான வாழ்க்கையை வாழக்கூடாது என்று என் வாழ்க்கையை முடிச் சுக் குவேன் என போனை சுவிட்ச் ஆப் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.