திடீரென பாக்கியா வீட்டிற்கு போக முடிவெடுக்கும் இனியா !! நாடகம் நடத்தி தடுத்து நிறுத்திய கோபி .. இதோ விறுவிறுப்பான ப்ரோமோவை நீங்களே பாருங்க ..!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவால் கோபி ராதிகா வசிக்கும் வீட்டிற்கு தாத்தாவும் வந்துள்ள கொமடியான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள கதையாக காட்டப்பட்டு வந்தது.பின்பு தனது முன்னாள் காதலியையே இரண்டாவது
தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.இனியாவின் தவறை புரிய வைப்பதற்கு அவரது தாத்தா கோபி தனது இரண்டாது மனைவியுடன் வசிக்கும் வீட்டிற்கே சென்றுள்ளார்.பிறகு சாதம், சாம்பார், அப்பளம் உள்ளிட்டவற்றை பரிமாற கோபி சூப்பர் என புகழ்ந்து தள்ள தாத்தா இது என்ன கார குழம்பா என கேட்டு நக்கல் அடிக்கிறார்.
அத்தோடு ராதிகா இல்ல அது சாம்பார் என்ன சொல்ல பருப்பையே காணும் என கேட்க உள்ள இருக்கு என கூறுகிறார். சாம்பார்ல பருப்பு நிறைய போடணும் வாசனை அப்படி வரணும் என சொல்கிறார்.அதன் பின்னர் சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பு செய்து இருக்க தாத்தா இராமமூர்த்தி வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு சாப்பிட வந்த அவரிடம் பாக்கியா இனியா பற்றி விசாரிக்கிறார். இனியாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் அவளுக்கு கொஞ்சம் எடுத்துட்டு போய் கொடுக்கறீங்களா
என கேட்டு சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பை கொடுத்து அனுப்புகிறாள்.டாடியும் பாவம் தானே உனக்கு அந்த வீட்டில் ஏதாவது வேணும்னா சொல்லு அப்பா கிட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்றேன். ஆனா என்ன விட்டு போயிடாத எனக்கு முதல்ல நீ தான், அதுக்கப்புறம் தான் மத்த எல்லாமே என சொல்லி என்னை விட்டு போக கூடாது என இனியாவிடம் சத்தியம் வாங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.