தமிழ் சினிமா உலகில் ஆரம்ப காலகட்டத்தில் இசையமைப்பாளர்,பாடகர், துணை இயக்குனர் போன்ற பல அம்சங்களை கொண்டு வலம் வந்த நடிகர் தான் கருணாஸ் இவர் தற்போது அரசியல் மற்றும் நடிகர் சங்கத்தின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாகவே இவர் மக்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் குணம் உடையவர் மேலும் இவர் காமெடியனாக ஒருசில திரைப்படங்களில் நடித்தார் அவ்வாறு இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.
ஆம் இவர் கதாநாயகனாக நடித்த ஒரு சில திரைப்படங்களும் இவருக்கு வெற்றி பெற்று விட்டது மேலும் இவர் கதாநாயகனாக நடித்த திண்டுக்கல் சாரதி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விட்டது
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் கார்த்திகா இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகை என்று கூட கூறலாம் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிக ஆர்வம் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதேபோலத்தான் இவருடன் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினார் மேலும் இவர் தமிழில் ஒரு சில
திரைப்படங்களுக்கு பிறகு நடிக்க வரவில்லை இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் இந்த புகைப்படத்தை பார்த்தால் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக கருப்பு நிற புடவையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வருடங்கள் ஆகிவிட்டது உங்களைப் பார்த்து என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்