தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??

Videos

பல வகையான உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் க சப் பாக இருந்தாலும், அதில் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

நம் முன்னோர்கள் வெந்தயத்தை தினமும் உட்க்கொண்டு வந்தார்கள். வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நம்மை நோய்கள் அண்டாது. சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

மேலும் இது குறித்து முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்த்து நீங்களும் பயனடையுங்கள். வீடியோ இதோ…