தினமும் தீபாவளி… லவ் யூ புருஷா.. தல தீபாவளியை கொண்டாடிய ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி… பட்டு வேஷ்டியில் சும்மா கும்ன்னு கலக்கும் புது மாப்பிள்ளை… வை ரலா கும் புகைப்படம் இதோ…

சினிமா

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் லிப்ரா என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார்.  படங்களை தயாரித்து வருகிறார்.

ஆனால் ரவீந்தரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது நடிகை வனிதா விஷயம் தான். அதாவது நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட போது இணையத்தில் மிகப்பெரிய பி ரச்ச னை ஏற்பட்டது. அப்போது பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாக ரவீந்தர் தொடர்ந்து ஊடகங்களில் பேட்டி கொடுத்து வந்தார்.

ஆனால் கடைசியில் நடிகை வனிதா மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பி ரிந் து வி ட்டார். மேலும் இந்த சூழலில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகிய இருவரும் முதல் திருமணம் செய்துக் கொண்டன ஆனால் அந்த திருமணம் வி வாக ரத் தில் முடிந்தது. அதன் பிறகு இருவரும் கா தலித்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் திருமணம் செய்த விஷயம் அனைவரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இவர்களது திருமணம பற்றிய பேச்சு பேசி வருகின்றன. மேலும் இந்நிலையில் இந்த தீபாவளி இவர்களுக்கு தல தீபாவளி.

மேலும் இவர்கள் அதிகாலை கொண்டாடி சமூக வலைதள பக்கத்தில் ரவீந்தர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புது மாப்பிள்ளையாக பட்டு வேஷ்டி சட்டையில் ரவிந்தரும், வெள்ளை நிற சுடிதாரில் மகாலட்சுமியும் போஸ் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.