தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்த அசின் என இளைய தளபதி விஜய் கூட ஒரு முறை பூர்ணாவை பாராட்டியுள்ளார்.
மேலும் இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார். அந்த கால கட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. அதன் பின் சவரகத்தி படத்துதில் நடித்த பிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
மேலும் இவர் சமுத்திரகனிக்கு ஜோடியாக காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. கடைசியாக இவர் தமிழில் நடித்த திரைப்படம் சவரக்கத்தி.
“Devil” என்ற படத்தில் நடிகர் வித்தார்த் உடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இயக்குனர் மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இசையத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான களவி பாடல் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் நடிகர் வித்தார்த்துடன் படுக்கை காட்சியில் நடித்துள்ளார். நடிகை பூர்ணா. திருமணத்திற்கு பின் படுக்கை காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…