திருமணத்திற்கு முன் க ட்டு னா இவர தான் க ட்டனு ம்னு இருந்தேன்… ஆனா கடைசில அவரோட கல்யாணத்துக்கு தான் போக முடிஞ்சது… நடிகை மீனா வி ரும்பிய நடிகர் இவர் தான்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அவரின் குழந்தையே சினிமாவில் நடித்து வரும் அளவிற்கு வளர்ந்து விட்டாலுமே இன்னும் அதே இ ளமை போல மா றாமல் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு இருப்பவர் நடிகை மீனா. சமூக வலைதள பக்கங்களில் நடிகை மீனாவினை விட அவரின் மகளுக்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மேலும் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் பல படங்கள் அவர் த வற விட்டது குறித்தும் அவர் ஆசைப்பட்ட படி கதாபாத்திரங்கள் கி டைக்கா மலே போனது. அது குறித்தும் பல வி ஷயங் களை ப கிர்ந் து கொண்டுள்ளார். இனி வரும் காலத்தில் தான் நடிக்க விரும்பும் க தாபாத்திர ங்கள் குறித்து பேசியுள்ளார்.

எனக்கு நடனத்தினை மையபடுத்தி ஒரு கதையில் ஹிந்தி ஹீரோ ரித்திக் ரோஷனுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையாக இருந்தாராம். அவர் படங்களை பார்த்து வந்த காலத்தில் இருந்தே அவர் மீது ஒரு கண் இருந்ததாகவும் வருங்காலத்தில் கணவர் அமைந்தால் அவரை போல வர வேண்டும் என்ற ஒரு எண்ணமும் இருந்ததாக பதிவிட்டிருந்தார். ஆனால் அவரை நேரில் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது.

மேலும் நான் மிகுந்த ஒரு ஆர்வத்தில் பெங்களூரில் சென்று அவரை பார்க்க ஆவலாக இருந்த வேளையில் ஒரு பிரம்மாண்ட அலங்காரத்துடன் இருக்கும் வீட்டிற்கு கூட்டி சென்றார்கள். என்ன என்று கேட்டதற்கு ரித்திக் ரோஷனுக்கு நாளை திருமணம் அதற்கான ஏற்பாடு என கூறினார்கள்.

அந்த நாள் மி குந்த ஒரு ம ன வ ருத் தத் தில் இருந்தேன். இரு போட்டோவினை மட்டும் எடுத்து கொண்டு வந்து விட்டேன். இதற்க்கு மேல் ஆசைபடுவதெல்லாம் வே ஸ்ட் என்று கடந்து சென்று விட்டேன் என்று கூறி பதிவு செய்திருந்தார்.

Copyright online12media.com