திருமணத்திற்கு முன் நம்ம குக் வித் கோ மாளி தீபா அக்கா இப்படியா இருந்தாங்க நம்பவே முடியல… பல ஆண்டுகளுக்கு பின் வெளியான புகைப்படத்தை பார்த்து உ றைந்து போன ரசிகரக்ள்…!!

சினிமா

தமிழ் சின்னத்திரை தற்போது மிகப்பெரும் உயரத்தை அடைந்துள்ளது. சினிமா நடிகைகளையே மிஞ்சி தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளும் சீரியல் நடிகைகளும் ரசிகர்களிடையே பிரபலமாகி உள்ளன. சினிமா நடிகைகளே சின்னத்திரையில் எப்படியாவது எதாவது ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது சீரியலிலோ கலந்துகொண்டு.

விட வேண்டும். என்று ஆசைப்படும் அளவிற்கு பல நிகழ்சிகளும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது.  இப்படி சின்னத்திரையிலேயே புதிது புதிதான நிகழ்சிகளை அவ்வபோது வழங்கி வரும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான்.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ள நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோ மாளி. இப்படி இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டு காமெடி கோ மாளிக ளும் கலந்துகொண்டு வித்யாசமாக இருந்ததால் ரசிகர்களுக்கு எளிதில் பிடித்து போனது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் எத்தனையோ பேர் பிரபலமாகி திரைப்பட வாய்ப்பையும் பெற்று இருக்கிறார்கள் ஆனால் ஏற்கனவே திரையில் பிரபலமாகி பின் குக் வித் கோ மாளி யில் கலந்து கொண்டவர் நடிகை தீபா. இவர் திரைப்படத்தில் பிடித்ததை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பிடித்துப் போனதே அதிகம்.

அவ்வபோது இவர் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வரும் இவர் தற்போது ரொம்ப பி சியாக உள்ளார். இந்நிலையில் அவரது சிறிய வயது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆ ச்சர்ய ப்படுதியு ள்ளது.