தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் ஹீரோக்களை விட அதிக உயரம் மற்றும் க ம்பீர மான குரல், ஸ்டைலான நடை, பாவனை என வி ல்லன் நடிகர்களில் அதிக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகர் ரகுவரன். ஆனால் சினிமாவில் இவரது பயணம் 2008ம் வருடத்துடன் மு டிந்து விட்டது.
நடிகர் ரகுவரன் நடிகை ரோகிணியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு பின் நடிகை ரோகிணி இவரை விட்டு பி ரிந்து விட்டார். ரகுவரன் ஏராளமான திரைப்படங்களில் வி ல்ல னாக நடித்து அசத்தியுள்ளார். சினிமாவில் இவரைப் போல யாராலும் வி ல்ல ன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது.
மேலும் இவர் உடல்நலக் கு றை வால் உ யிரி ழந் தார். இவர் க டைசி யாக நடிகர் தனுஷின் யாரடி நீ மோ கினி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கூட பார்த்து ப ழகி ய ரகுவரனாக இருந்திருக்க மா ட்டார். இவர் படங்கள் நடிக்க தொடங்கிய இ ளமை காலத்தில் நடிகை அமலாவுடன் இணைந்து கூ ட்டுப் பு ழுக் கள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு நடிகை அமலா மீது கா தல் வந்துள்ளனது. ரகுவரன் அமலாவிடம் கூற அவர் ம றுத் திருக் கிறார். அந்த காதல் தோ ல்வி யை த ழுவிய தால் அதை தா ங்கிக் கொள்ள மு டியா மல் ரகுவரன் மிகவும் க ஷ்ட ப்பட் டாரா ம்.