சினிமாவில் ஒரு சில படங்களிலோ சின்னத்திரை சீரியல்களிலோ நடித்து வருமானம் இ ல்லா மலும், வாய்ப்பு கி டைக் காமல் கா ணா மல் போய் விடும் சூழல் ஏற்படும். அப்படி பிரபல தொலைக்காட்சியில் 2005ல் ஒளிப்பரப்பான இது ஒரு காதல் கதை என்ற சீரியலில் நடித்து டிஸ்யூம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரஜின்.
மேலும் இதனை தொடர்ந்து இவர் ஒரு சில சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்த பிரஜின் சில ஆண்டுகளுக்கு முன் சின்னதம்பி சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். இதில் நடிகை பாவ்னி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரஜின் இந்த சீரியல் மூலம் பிரபலமானார்.
அதன் பின் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியல் தோ ல்வி யை த ழுவியது. மேலும் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரஜின் சீரியல் நடிகை சந்திரா எமியை 2008ல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தன. 10 ஆண்டுகள் வா ய்ப்பில் லாமல் சாப்பாட்டுக்கு க ஷ்டப்ப ட்டேன். தான் வைத்திருந்த பைக்கை வி ற்று வீட்டு செலவினை பார்த்து கொண்டதாக கூறியுள்ளார். யார் வ யித்து லையும் அ டிக்கா மல் சீரியலில் சின்ஸ்சியராக வேலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவர் டி3 என்ற படத்தில் நடித்து வருகிறார்.