திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் வி வாகர த்து க்கு பின் பல ஆண்டுகள் கழித்து இரண்டாம் திருமணம் செய்ய போகும் விஜய் டிவி சீரியல் நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

பிரபல தொலைக்காட்சி  சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் சீரியல் நடிகை தீபா. இவர் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வி ல்லி யாக நடித்து வருகிறார். பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை தீபா வீடியோ எடிட்டருடன் சமீப காலமாக நெ ருக் கமாக இருக்கிறார்.  என்ற செய்தி வெளியானது.

அவருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை லவ் பாபு என்று தீபா பகிர்ந்துள்ளார். தற்போது அவரை இரண்டாம் திருமணம் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.  அவர்களே வெளியிட்டால் தான் அது உறுதியாக கூற முடியும்.

 

View this post on Instagram

 

A post shared by Deepa Deepa (@deepa15081990)