திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இ ல்லா மல் க ஷ்ட்ட ப்பட்ட நடிகர் சென்ராயனுக்கு இவ்வளவு பெரிய மகனா? எப்படி வளந்துட்டாங்கனு பாருங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் சிறு சிறு வே டங்களில் நடித்தவர் நடிகர் சென்ராயன்.  பல ஆண்டுகளாக குழந்தை இ ல்லாமல் க ஷ்டப்ப ட்டு வந்த சென்றாயனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று பி ரபலமடை ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு குழந்தை இ ல்லை என்பதை கூறி கண்ணீர் விட்ட காட்சி அனைவரையும் சோ கத் தில் ஆ ழ்த்தி யிருந்தது.

மேலும் அதே வேளை, இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே அவர் மனைவி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்ன போது ‘நான் அப்பா ஆகிட்டேன் டா ‘ என்று ஆனந்த க ண்ணீ ரில் க தறி அ ழுதது பலரை ஆ ச்சரி யத் தில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்நிலையில் இவருக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளன. முதல் முறையாக தனது மகன்களின் புகைப்படத்தை காட்டி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரது குழந்தை இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா…