திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இ ரட் டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல இயக்குனர்!! அவரே வெளியிட்ட சந்தோஷமான செய்தி..!!

சினிமா

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சஜி சுரேந்திரன். இவர் விவஹிதரயால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர். இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், கு ஞ்ச லியன், ஷீடாக்ஸி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இயக்குனர் சஜி கடந்த 2005 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி சங்கீதா கடந்த ஆண்டு க ர்ப் பமா னார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வாரிசு வரப் போவதை எதிர் பார்த்து குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. இந்நிலையில் நிறைமாத க ர்ப்பி ணியா ன சங்கீதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

சஜி சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி பதிவு செய்துள்ளார். குழந்தை வரத்திற்காக 16 ஆண்டுகளாக ஏ ங்கி வந்த சஜி சுரேந்தர் சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

மேலும் இத்தனை ஆண்டுகளாக ஏ க்கத் துடன் இருந்தவர்களுக்கு குழந்தை பிறந்ததால் அதுவும் இ ரட் டை குழந்தை பிறந்துள்ளதால் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக தான் வரும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளதால், சஜி சுரேந்திரனுக்கும், சங்கீதாவுக்கும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Copyright online12media.com