திருமணமாகி 5 மாதத்தில் பிரபல நடிகைக்கு பிறக்க போகும் குழந்தை!! அனைவருக்கு அ திர் ச்சி யை கொடுத்த பிரபல நடிகை!! கு ழப் பத் தில் ரசிகர்கள்…!!

சினிமா

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் மும்பையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் பா லிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் ரன்பீர் அடுத்த இரு தினங்களிலேயே படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக உள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் தான் க ர்ப் பமாக இருப்பதாக புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். நடிகை ஆலியாபட். இந்நிலையில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தனக்கு குழந்தை பிறக்க போகும் தேதியை தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் ரன்பீர் கபூருடன் சேர்ந்து பொது இடத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தும் சென்றுள்ளனர். திருமணமாகி 5 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் எப்படி செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று பாலிவுட் ரசிகர்கள் கு ழம் பி வருகிறார்கள்.

ஒரு வேலை க ர் ப்ப மாக இருப்பதால் தான் உடனே திருமணம் செய்து கொண்டார்களா என்ற கேள்வி பரவி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)