திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் விஜய் பட பிரபல நடிகை!! இந்த நேரத்தில் இப்படியொரு போட்டோ சூட் தேவையா?? யார் அந்த நடிகை…!!

சினிமா

சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் க ன்னி யாக வளம் வந்தவர் நடிகை பிபாசா பாபு. இவர் க் ளா மர் கு யினாக திகழ்ந்து வந்த பிபாசா பாபு 2004ல் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ஒரு பாடலுக்கு கு த்தா ட்டம் போ ட்டு அதன் பின் பிரபலமானார்.

மேலும் இதை தொடர்ந்து பா லிவுட் படங்களிலும், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை கா தலி த்து திருமணம் செய்து கொண்ட பின் பிபாசா பாசு சினிமாவில் இருந்து வி லகி விட்டார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் க ர்ப்ப மாகி யுள் ளார். விரைவில் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் அ ரை கு றை ஆ டையு டன் எடுத்த போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி இப்படியொரு போட்டோஷூட் ஏன் என்றும் கேட்டு வருகிறார்கள்.