தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். ஏ.எல். விஜய் இயக்கி இருந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், கெ த்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்து வந்தார் எமி. ஆனால், 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை. இதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான்.
நடிகை எமி ஜாக்சன் George Panayiotou என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. Andreas Jax Panayiotou என்பது இவர்களுடைய மகனின் பெயர்.
மேலும் இந்நிலையில் மூன்று வயதாகும் தனது மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், எமி ஜாக்சனின் மகனா இது, நன்றாக வளர்ந்து விட்டாரே என கூறி வருகிறார்கள்..
View this post on Instagram