திருமணம் ஆகி ஒரே வருடத்தில் வி வாக ரத்து செய்த நடிகை சுகன்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுகன்யா. அதன் பின் இவர் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நல்ல சீரியல்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த 90ஸ் கதாநாயகிகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கு இடையே பி ரச்ச னை ஏற்பட்டு அடுத்த ஆண்டே 2003  இருவரும் வி வாக ரத்து பெற்று பி ரிந்து விட்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்  மேலும் இந்நிலையில், நடிகை சுகன்யா தனது முன்னாள் கணவர் ஸ்ரீதருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வை ரலா கி வருகிறது.