திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் அப்பாவாக போகும் சூப்பர் சிங்கர் பிரபலம்… அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளன. அந்த பிரபலங்களில் ஒருவர் தான் அஜய் கிருஷ்ணா. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. அதுமட்டுமின்றி இவர் குரல் மாற்றி உதித் நாராயணன் போல் பாடுவதை தான் அனைவரும் அதிகமாக ரசிப்பார்கள்.

மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆன நிலையில் தற்போது அவருடைய மனைவி ஜெஸி க ர்ப்ப மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் சமீப காலமாக ஜெஸி என்ற பெண்ணை கா தலி த்து வந்தார். அதன் பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் மிஸ் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜெஸி க ர்ப்ப மாக இருக்கிறார். என்பதை புகைப்படத்துடன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஜய் கிருஷ்ணாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள். அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது..