திருமணம் ஆகி 6 மாதத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை!! அ திர் ச்சி யில் ரசிகர்கள்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை ஒன்று, இரண்டு திருமணங்கள் செய்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. அதே போல திருமணத்திற்கு முன் கர்ப்பமானது சகஜமான ஒன்று. அந்த வகையில் ஆலியா பட் – ரன்பீர் கபூர் இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் ஆகி அதன் பின் ஆலியா பட் க ர்ப் பமாக இருப்பதாக தகவல் வெளியானது. தகவல்கள் வெளிவர துவங்கிய பின் ஆலியா பட் கர்ப்பமாக தான் இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். நேற்று இரவு பிரசவ வ லியி ல் இருந்த நடிகை ஆலியா பட் ம ருத் துவ மனை யில் அ னும திக் கப் பட்டு ள்ளார்.

மேலும் இந்நிலையில், தற்போது நடிகை ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் இந்த செய்தியை தெரிந்துக்கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

திருமணம் ஆகி 7 மாதங்கள் கூட ஆகாத நிலையில் நடிகை  ஆலியா பட்க்கு  குழந்தை பிறந்துள்ளதே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வை ரலா கி வருகிறது…